Dear people of Sabai,
I've started my blog now. It gives me a great pleasure to pen down my ideas and dreams for a better Sabai. Please feel free and do not hesitate to view my blog which i'm going to update on daily basis. I will post more local current issues and please feel free to comment.
thank you
ME FOR SABAI..........
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
அனைத்து சபை வாழ் மக்களுக்கு எனது தமிழ் வணக்கத்தை தெரிவித்துகொள்கிறேன்.
இன்று முதல் நான் எனது எழுத்துக்களை மின் வடிவம் மூலம் தெரிவிக்க முயன்றுள்ளேன். ஆகவே, உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால், இத்தலத்தை நன்கு பயன்படுத்தி கொள்ளவும்.
உங்களுடை அனைத்து கருத்துக்களும் இந்த இணைய பக்கத்தில் கண்டிப்பாக இடம் பெற, நான் முயற்சிப்பேன்.
அன்புடன்
காமாட்சி துரை ராஜூ
"வாழ்க மக்கள் சக்தி"
3 comments:
YB145
How are you?
hi kamache akka. i'm happy that you are a bogger now. and i know what kind of though time you are going through in Karak. We are here for you. Go on with your struggle. The people of karak and bentong need your help.
Post a Comment